48,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு
13 view
ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் செர்பியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டுபிடித்துள்ளனர். ஏரியின் கீழ் உறைந்த கிடந்த சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் இந்த புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த “ஜாம்பி வைரஸ்” என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ப ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜாம்பி வைரஸ்களை ஆய்வு செய்தனர். இவை பெரும்பாலும்…
The post 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
