21 மாத குழந்தையில் கடத்தப்பட்டவர் 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

6 view
சென்னை,நவ 29 சிறு வயதில் கடத்தப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களுடன் மீண்டும் இணைவது என்பது தமிழ் சினிமாவில் நாம் அடிக்கடி பார்த்த ஒரு செயலாகும். ஆனால், இதே சம்பவம் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். அமெரிக்காவில் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்தில் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். 1971ம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அவர்கள் மெலிசா ஹைஸ்மித் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில், கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள குழந்தை பராமரிப்பாளரை மெலிசாவின் தாய் ஆல்டா நியமித்துள்ளார். 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி மெலிசாவை பார்த்துக்கொள்ளுமாறு குழந்தை பராமரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆல்டா வெளியே சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தையை பராமரிப்பாளர் கடத்திச் சென்று மாயமாகிவிட்டார். வீட்டிற்கு திரும்பிய மெலிசாவின் பெற்றோர்கள் தங்களது குழந்தையையும், குழந்தை பராமரிப்பாளரையும் காணாததால் ஊர் முழுவதும் தேடி உள்ளனர். பின்னர்,…
The post 21 மாத குழந்தையில் கடத்தப்பட்டவர் 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース