சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யார் வளத்தை கைப்பற்றுவது என்ற போட்டி அதிகரித்துள்ளது- அண்ணாமலை தகவல்!

7 view
இலங்கையின் உடைய நிலைமை யாருடைய கையில் இருக்கின்றது என்ற போட்டி .அதாவது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யார் வளத்தை கைப்பற்றுவது என்ற போட்டி நிலவுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா அண்மையில் அன்பளிப்பாக டீசல் தருவதாக கூறி ஒரு கப்பலை கொண்டு வந்த டீசலை வழங்க எங்களுடைய கடற்தொழில் அமைச்சர் அதனை பெற்றுக்கொண்டார்.பெற்றுக் கொண்ட டீசலால் வடபகுதிக்கு என்ன நன்மை உள்ளது .விரல்களினால் எண்ணினால் 5 அல்லது 10 வளங்கள் தான் ஓடுகின்றது.இந்த டீசல் சில நேரங்களில் தென்னிந்திய நாடுகளுக்கு பயன்படலாம் என்று அவர் கூறினார். வாயை பொத்தி வைத்துக் கொண்டு முன்னால கொத்து ரொட்டியும் பிரியாணியும் வைத்த மாதிரி தான் இந்ந சீனா.எங்களுடைய தீபவக பகுதியை கைப்பற்றி அட்டை பண்ணை அமைத்துள்ளார்கள்.இதனால் சீனாவுக்கு…
The post சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யார் வளத்தை கைப்பற்றுவது என்ற போட்டி அதிகரித்துள்ளது- அண்ணாமலை தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース