பாடசாலை மாணவர்கள் கடத்த முயற்சித்த சம்பவம்- நீதவானின் விஷேட உத்தரவு!

6 view
பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில், வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இரு வேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக  பொலிஸ் நிலையத்தில்  இம்மாதம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இதனை அடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதம பொலிஸ் பரிசோதகர்  எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான  பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின்  சம்பவத்துடன் தொடர்புபட்ட   சந்தேகநபர் ஒருவர்  கைது செய்யப்பட்டார். அத்துடன் குறித்த கடத்தல்  சம்பவம் இடம்பெற்ற  பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்களின் உதவிகள்  மற்றும் புலன் விசாரணை முடக்கி விடப்பட்ட நிலையில் மாணவர்களை கடத்த முயற்சித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார். இவ்வாறு கைதான சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராவார்.இச்சம்பவமானது தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றுடன்  முகங்களை மூடியவாறு மோட்டார்…
The post பாடசாலை மாணவர்கள் கடத்த முயற்சித்த சம்பவம்- நீதவானின் விஷேட உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース