மனிதக் கடத்தல் வழக்கு – ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்!
13 view
<!– மனிதக் கடத்தல் வழக்கு – ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்! – Athavan News ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post மனிதக் கடத்தல் வழக்கு – ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனிதக் கடத்தல் வழக்கு – ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
