வவுனியா நகரசபையின் முதல் பெண் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு!

6 view
வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க இன்று காலை அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். வவுனியா நகரசபையின் முதல் பெண் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற திருமதி விமலவேணி கிளி சென். தெரேசா மகளிர் மகாவித்தியாலயம் பழைய மாணவியும், பெரதெனியா பல்கலைக்கழக கலைமானி பட்டதாரி, கிளி பொது வைத்தியசாலை, வவுனியா வடக்கு வலயக்கல்வி, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நகரசபை ஆகிய இடங்களில் நிர்வாக உத்தியோகத்தராகவும் கடமையாற்றி முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையில் 16வருடங்கள் அதிசிறப்பாகவும் அரச சேவையில் 28 வருடங்களாகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வவுனியா நகரசபையின் முதல் பெண் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース