சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

6 view
<!– சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை – Athavan News திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் மட்டும் 6,131 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தும் கூட நெடுஞ்சாலை அபிவிருத்தி செய்யாதமையே விபத்துக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース