அரசு எந்தவொரு மதத் தலைவரையும் அவமதிக்காது

30 view
அரசு எந்தவொரு மதத் தலைவரையும் அவமதிக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அரசாங்கம் மகா சங்கத்தினரை அவமதிப்பதாக ஒரு சித்தாந்தத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லொழுக்கமுள்ள துறவிகளை மக்கள் மதிப்பதாகவும், காவியுடை அணிந்து விருந்து வைக்கும் பிக்குகளை மதிப்பதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இன்று (28) இடம்பெற்ற உரையாடல் பின்வருமாறு. சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர் – சங்கச் சமூகம் பல்லாயிரம் வருட பாரம்பரியத்தின் படி உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் நாட்டை ஆட்சி செய்த அரசர்களுக்கு தர்மத்தையும் அறிவுரையும் வழங்கியவர் சங்கரத்தினரே. பாம்புடன், நெருப்புடன், நீதியுள்ள இளவரசனுடன், நல்லொழுக்கமுள்ள துறவியிடம் நன்றாக நடந்து கொள்ள…
The post அரசு எந்தவொரு மதத் தலைவரையும் அவமதிக்காது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース