திருமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் எம்.பி!
6 view
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் எண்ணிக்கையினையும் குறிப்பிட்டு திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் தலா ஒரு நகர சபையும், ஒரு பிரதேச சபையும் காணப்படுகின்றது எனவும் அப்புள்ளி விபரங்களை பார்க்கும் பொழுது திருகோணமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவை உப பிரதேச செயலகமாக இயங்கி வரும் தோப்பூர் உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன், கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் கிண்ணியா பிரதேச சபையினை உள்ளடக்கிய பகுதியினை தனியான பிரதேச செயலக பிரிவாகவும், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை பகுதியில் ஒரு பிரதேச செயலக பிரிவும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண கபைகள் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சு சம்பத்தமான குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றில் உரையாற்றும் போது திருமலை மாவட்ட…
The post திருமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
