யாழில், இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கிய பாதுகாப்பு படையினர்!
8 view
யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
The post யாழில், இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கிய பாதுகாப்பு படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கிய பாதுகாப்பு படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.