ஊடகங்கள் கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

36 view
ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை. சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை ( நவ . 28) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஊடகங்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மறுக்கவில்லை.ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக செயற்படும் போது தோற்றம் பெறும் விளைவுகளுக்கு வரலாற்றில் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன. பல்வேறு காரணிகளினால் நாட்டின் நற்பெயர் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் தவறான சித்தரிப்புக்கள் காணப்படுகின்றன. ஒருசில ஊடகங்கள் ஊடகவியலின் அடிப்படை நெறிமுறைகள் மற்றும் ஊடக ஒழுக்கவியலுக்கு எதிராக செயற்படுவதை மறுக்க…
The post ஊடகங்கள் கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース