2023ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
7 view
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 80 வீதமான பாடசாலை வருகை தேவை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சு 8இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
The post 2023ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.