ரணில் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் நன்றி கூறிய சிறீதரன் எம்.பி
7 view
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்: தமிழ் மக்களுக்காக உயிரை நீர்த்த உறவுகளுக்கு நேற்று ,அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழர் தாயகம் முழுவதும் நினைவேந்தல்கள் இடம்பெற்றது.இந்த நினைவேந்தல்களில் சிறு சிறு தடைகள் பாதுகாப்பு படைத் தரப்பால் மேற்கொண்டாலும் ,பல ஆயிரக் கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். இதற்காக ரணில் அரசுக்கும்,சிங்கள உறவுகளுக்கும் நன்றி கூருகின்றோம்.இந்தப் புரிதல் தான் எப்போதும் வேண்டும்.இது தான் நல்லிணக்கத்தின் ஆரம்பம் என்றார்.
The post ரணில் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் நன்றி கூறிய சிறீதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் நன்றி கூறிய சிறீதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
