நாட்டில் ரயில் சேவைகள் நிறுத்தம்- வெளியான விசேட அறிவிப்பு!
6 view
பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வன்னி மாவட்ட சபை உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
The post நாட்டில் ரயில் சேவைகள் நிறுத்தம்- வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் ரயில் சேவைகள் நிறுத்தம்- வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.