மீனவர்களுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்!
10 view
நாட்டில் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
The post மீனவர்களுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவர்களுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.