புது வருடத்தின் முதல் நாள் முதல் இலங்கை மக்களுக்கு 5000 ரூபா மானியம் ?
7 view
அரசின் மானியம் பெறுவதற்காக அனுப்பப்பட்ட 34 லட்சம் விண்ணப்பங்கள் குறித்து உன்னிப்பாக ஆய்வு செய்து வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பொருத்தமானவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மானியம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதைய அரச மானியங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் வறுமையில் வாடு மக்களுக்கு 5000 ரூபா மானியம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
The post புது வருடத்தின் முதல் நாள் முதல் இலங்கை மக்களுக்கு 5000 ரூபா மானியம் ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புது வருடத்தின் முதல் நாள் முதல் இலங்கை மக்களுக்கு 5000 ரூபா மானியம் ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
