மக்கள் எழுச்சியை ரணிலால் தடுத்து நிறுத்த முடியாது- டில்வின் சில்வா எச்ரிக்கை!
13 view
‘ரணில் மயான வழியாக இரவில் செல்லும் போது பயத்தைப் போக்க பாட்டுப் பாடும் மனிதனைப் போன்றவர் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார். மேலும் ரணில் வீரம் பற்றி பேசவில்லை பயந்து பேசுகிறார் என்றும் அவர் ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். ‘ரணில் விக்கிரமசிங்கவின் கதைகளை யார் பெரிதாக எடுத்துக் கொண்டாலும் ஜே.வி.பி. அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ரணில் விக்கிரமசிங்கவின் கதைகளைப் பற்றி ஜேவிபி கவலைப்படவில்லை. தனக்குக் கிடைத்த தகுயற்ற அதிகாரத்தால் வாயிற்காவலர் மன்னன் ஆனதைப் போல மக்கள் மீது அச்சுறுத்தல், அடாவடித்தனத்தை அடக்குவது போன்ற கதைகளுக்கு நாம் சிறிதும் அஞ்சவில்லை. ரணில் விக்கிரமசிங்க அண்மைய மக்கள் எழுச்சியின் மீது வெறுப்புடன் இருப்பதை நாம் அறிவோம். அந்த எழுச்சியால் அவர்களின் சகாக்கள் சவாலுக்கு ஆளாகியிருப்பதை நாம் அறிவோம். அந்தப் போராட்டம் எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது மக்கள் குழுவோ நடத்தும் ஒற்றைப் போராட்டம் அல்ல. இதன்…
The post மக்கள் எழுச்சியை ரணிலால் தடுத்து நிறுத்த முடியாது- டில்வின் சில்வா எச்ரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் எழுச்சியை ரணிலால் தடுத்து நிறுத்த முடியாது- டில்வின் சில்வா எச்ரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
