யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா நடைபவனி!

7 view
யாழ்ப்பாணம்  உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளையதினம்(29)  பிற்பகல் 3 மணியளவில் மாபெரும் நடைபவனி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை  எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கோலாகலமாக  கொண்டாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சமிந்த மகேஷ் எதிரிசிங்க தலைமையில் நடைபெற உள்ளது. அத்துடன் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே கோஹிலன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளவிருக்கிறார்.
The post யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா நடைபவனி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース