இலங்கையில் 700 மருத்துவர்களை காணவில்லை – வெளியான அறிவிப்பு

6 view
இன்றைய பாராளுமன்ற  சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிக்கையில்: நாட்டின் எதிர்காலம் என்று சொல்லப்படும் இளைஞர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர்.பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது.ஆனாலும் ஒரு நாட்டுக்கு கல்வி,சுகாதாரம் முக்கியமானதாகும்.அரச செலவில் மருத்துவ கல்லூரிகளில் படித்து இங்கே பயிற்சிகளை முடித்த பலர் காணாமல் போயுள்ளனர்.அவர்கள் வெளிநாட்டில் சேவையாற்ற விரும்புகின்றனர்.இதுவரை சுமார் 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றார்.
The post இலங்கையில் 700 மருத்துவர்களை காணவில்லை – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース