தவறு செய்யும் சாரதிகளுக்கு கடும் தண்டனை – அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்! அமைச்சர் அதிரடி
29 view
சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வீதியில் வாகனங்களை செலுத்தும் போது தவறு செய்யும் சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தின் கீழ் 24 புள்ளிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஓட்டுநர் 24 புள்ளிகள் வரம்பை அடைந்தவுடன், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும், மேலும் அவர் / அவள் மீண்டும் சாரதி அனுமதி பாத்திரத்தை பெற்றுக்கொள்ள பரீட்சை மற்றும் பயிற்சி மூலம் உரிமத்த்தை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். புதிய முறையின் கீழ், பொலிஸ், நீதிமன்றங்களில் அபத்தங்களை சம்பவ இடத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ, ஒன்லைனில் செலுத்தலாம் என்று அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார். ஒரு ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு குற்றத்திற்காக புள்ளிகள் கழிக்கப்பட்டால், அந்த நபர் அதை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம்…
The post தவறு செய்யும் சாரதிகளுக்கு கடும் தண்டனை – அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்! அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தவறு செய்யும் சாரதிகளுக்கு கடும் தண்டனை – அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்! அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
