க.பொ.த சாதாரண பரீட்சையில் அதிக 9A பெற்று யாழ் வலயம் சாதனை

30 view
2021 ஆம் ஆண்டுக்கு க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகின. இதன் அடிப்படையில் 193 மாணவர்கள்  9A  சித்திகளை பெற்று  யாழ் கல்வி வலயம்,வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. தீவக கல்வி வலயம் 1 ,கிளிநொச்சி கல்வி வலயம் 49, மன்னார் கல்வி வலயம் 39, முல்லைத்தீவு கல்வி வலயம் 47, தென்மராட்சி கல்வி வலயம் 36, துணுக்காய் கல்வி வலயம்9 ,வடமராட்சி கல்வி வலயம் 56, வலிகாமம் கல்வி வலயம் 53, வவுனியா வடக்கு கல்வி வலயம் 12, வவுனியா தெற்கு கல்வி வலயம் 56, உட்பட வடக்கு மாகாணத்தில் 553 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
The post க.பொ.த சாதாரண பரீட்சையில் அதிக 9A பெற்று யாழ் வலயம் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース