நாட்டில் நாளை 12மணி நேர நீர்வெட்டு- வெளியான விசேட அறிவிப்பு!
5 view
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை (29) காலை 9.30 மணி முதல் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொறொந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.
The post நாட்டில் நாளை 12மணி நேர நீர்வெட்டு- வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் நாளை 12மணி நேர நீர்வெட்டு- வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.