கொழும்பு பள்ளிவாசலுக்கு திடீரென சென்ற மஹிந்த தம்பதிகள்!
6 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திருமதி ராஜபக்ஷ ஆகியோர் நேற்றைய தினம் கொழும்பு7ல் அமைந்துள்ள தேவடகஹா பள்ளிவாசலுக்கு வருகை தந்ததுடன் இஸ்லாமிய சமய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு முகப்புக்கு செல்ல முக்கிய செய்திகள் பிரபலமானவை
The post கொழும்பு பள்ளிவாசலுக்கு திடீரென சென்ற மஹிந்த தம்பதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு பள்ளிவாசலுக்கு திடீரென சென்ற மஹிந்த தம்பதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.