பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி!
46 view
தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும். இந்நிலையில் இன்றையதினம் இலங்கை உட்பட தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.