யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி!
36 view
தமிழ் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று மாலை தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மாற்றுத்திறனாளி ஒருவர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Previous articleஇலங்கையில் வீண்பழி சுமத்திய மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!
The post யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.