பழைய முறையில் தேர்தலை நடத்த சில கட்சிகள் இணக்கம்: ஜானக வக்கும்புர

13 view
பழைய முறையிலேயே எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
The post பழைய முறையில் தேர்தலை நடத்த சில கட்சிகள் இணக்கம்: ஜானக வக்கும்புர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース