விளையாட்டுக்களில் விழும் வெட்டுக்களை நிறுத்த வேண்டும்: மனோ
7 view
இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் “வெட்டுகளை” நிறுத்துங்கள். கிரிகட் இந்நாட்டின் ஐந்தாம் மதம். கிரிகட்டோ, கால்பந்தோ, விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள் என பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். விளையாட்டு துறை பாதீடு ஒதுக்கீட்டு பிரேரணையின் போது, அச்சமயம் சபையில் பிரசன்னமாகி இருந்த விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை விளித்து உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, யாழ் பெற்றிக்ஸ், மன்னார் சேவியர்ஸ் ஆகிய கல்லூரி அணிகள், எனது தொகுதி கொழும்புக்கு வந்து, 20 வயதிற்கு உட்பட்ட தேசிய பாடசாலை கால்பந்து வெற்றிக்கிண்ண இறுதி போட்டியில் விளையாடுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு தருணம். கால்பந்தில் தமிழ் பிள்ளைகளுக்கு இருக்க கூடிய திறமைகளை பாருங்கள். அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீங்கள் இளைஞர். புதிதாக சிந்திக்க கூடியவர். கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாவது மதம். அதைக்கொண்டு அரசியல்வாதிகள் நிலைநாட்ட…
The post விளையாட்டுக்களில் விழும் வெட்டுக்களை நிறுத்த வேண்டும்: மனோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டுக்களில் விழும் வெட்டுக்களை நிறுத்த வேண்டும்: மனோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
