காலநிலையில் திடீர் மாற்றம்!
7 view
வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும்.
The post காலநிலையில் திடீர் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலையில் திடீர் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
