சீனாவை இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் இந்தியா?
13 view
சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா இலங்கையிலிருந்து சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம் என்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவித்திருந்ததாக கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான சிங்கள வார இதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் திடீர் இலங்கைப் பயணம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் மௌனம் காத்து வந்தன. பொதுவாக டோவல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தால், இந்திய ஊடகங்கள் அதனை மற்றவர்களுக்கு முன்னதாக வௌியிட்டு வருவது வழமை. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலகட்டத்தின் போது, டோவல் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து, கோட்டா மற்றும் ஏனைய உயர்மட்ட…
The post சீனாவை இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் இந்தியா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவை இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் இந்தியா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
