வடக்கில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்
6 view
கொழும்பு,நவ 27 வடக்கு மாகாணத்தில் பல தடவைகள்மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
The post வடக்கில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
