சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

8 view
உயிர்க்கொல்லி வைரசான கொரோனா உலக நாடுகளுக்கு பரவ காரணமாக இருந்தது சீனா. அங்குள்ள உகான் நகரில்தான் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக கொரோனா தோன்றியது. பின்னர் அங்கிருந்து உலகின் பிற நாடுகளுக்கு பரவி கோடிக்கணக்கானோரை பாதித்து, லட்சக்கணக்கான உயிர்களையும் பறிந்தது. எனினும் கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த கொடிய வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. ஆனால் சீனாவே அந்த தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்கிற நிலையை அடைய வேண்டும் என்பதில் அந்த நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த கொள்கையின் அடிப்படையில் சீன அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால் அதை மீறியும் சீனாவில் அவ்வப்போது கொரோனா தொற்று எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில்…
The post சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース