சிங்கள அரசியல் தலைவர்களால் இழைக்கப்படும் துரோகத்தை தடுப்பதற்கு தமிழ் மக்கள் முன் வர வேண்டும்-கஜேந்திரகுமார் வேண்டுகோள்!

6 view
இன்றைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது ஆட்சி தெற்கில் இருக்கும் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படுகின்ற ஆட்சி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பொன்றை இன்று யாழில் நடாத்தியுள்ளார்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அந்த மக்கள் தாங்கள் வழங்கிய ஆணையை கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும்,அவருடைய நாடாளுமன்ற அரசாங்கமும்,கட்சியும் முழமையாக ஆணையை துஸ்பிரயோகம் செய்து மக்கள் மத்தியில் ஆணையை பெற்று அதற்கு நேர்மாறாக செயற்பட்டதாக கூறி தான் இந்த மக்கள் வந்து தெற்கிலேயே போராடி கடுமையாக போராடி அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார்கள் என அவர் கூறினார். மக்கள் ஆணையை நிராகரித்ததை ஏற்றுக் கொண்டு தான் மகிந்த…
The post சிங்கள அரசியல் தலைவர்களால் இழைக்கப்படும் துரோகத்தை தடுப்பதற்கு தமிழ் மக்கள் முன் வர வேண்டும்-கஜேந்திரகுமார் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース