பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயலமர்வு!
26 view
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயல்முனைவின் ஒரு அங்கமாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினரால் குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த செயலமர்வில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி பிரஷாந்தி உதயகுமார், மேலதிக மாவட்ட செயலாளர் அருள்ராஜ், பட்டணமும் சூழலும் பிரதேச செயலக மேலதிக பிரதேச செயலாளர் குணதிலக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான உப பொலிஸ் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
The post பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
