அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் – ஜனநாயகப் போராளிகள்
36 view
அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன் தெரிவித்தார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச்…
The post அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் – ஜனநாயகப் போராளிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் – ஜனநாயகப் போராளிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
