ஆஸி யுவதி கொலை – 23 கோடி ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் கைது
39 view
அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு, அவரை கைது செய் உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான மேற்படி இளைஞர், டோயாஹ் கோர்டிங்லே எனும் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும் 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார். இவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் வான்கெட்டி கடற்கரையில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொலை தொடர்பில் ராஜ்விந்தர் சிங் பிரதான சந்தேக நபராக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் கருதுகின்றனர். அவர் இக்கொலை நடந்து 2 நாட்களின் பின் தனது…
The post ஆஸி யுவதி கொலை – 23 கோடி ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆஸி யுவதி கொலை – 23 கோடி ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
