மீண்டும் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் – திமுக அறிவிப்பு

18 view
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மாநில மகளிர் அணி செயலாளர், மகளிர் தொண்டர் அணி செயலாளர், இணை, துணைச் செயலாளர்கள், உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி(எ) இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப. அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார், மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர்…
The post மீண்டும் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் – திமுக அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース