நாட்டில் இன்றும் 1 மணி நேர மின்வெட்டு

13 view
கொழும்பு,நவ 20 நாடளாவிய ரீதியில் இன்று 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பகுதிகளுக்கு காலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 வரையரான காலப்பகுதியில்  1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post நாட்டில் இன்றும் 1 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース