கத்தார் உலககோப்பை போட்டி: பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை, மீறினால் சிறை

27 view
தோஹா உலகக் கோப்பை கால்பந்து வருகிற 20 ந்தேதி கத்தார் நாட்டி தொடங்குகிறது. உலக காலபந்து போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது. 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்கின்றன, எனவே தோஹாவில் இறங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும். ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து வரும் பெண் ரசிகர்களுக்கு ஒரு திகிலூட்டும் செய்தி உள்ளது.பெண் ரசிகர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.கத்தாரில் உள்ள சட்டங்களை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், அங்கு கவர்ச்சி ஆடைகள் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. பிபா தனது இணையதளத்தில் ரசிகர்கள் தங்கள் விருப்பப்படி ஆடைகளை அணியலாம் என்று கூறினாலும், அவர்கள் நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் உடல் உறுப்புகளை மறைக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது. கத்தாரில் பயணம் செய்யும் பெண்கள்…
The post கத்தார் உலககோப்பை போட்டி: பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை, மீறினால் சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース