COP27 – UN காலநிலை மாற்ற மாநாடு-கொக்குவில் ஸ்ரீ இராம கிருஷ்ணா வித்தியாசாலையில் முன்னெடுப்பு
10 view
COP27 – UN காலநிலை மாற்ற மாநாடு பற்றிய விழிப்புணர்வூட்டும் செயல் அமர்வு கொக்குவில் ஸ்ரீ இராம கிருஷ்ணா வித்தியாசாலையில் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிபர் கே.திலீபன் தலைமையில் இந்த விழிப்புணர்வூ நடை பெற்றது. இந்த நிகழ்வில் விருத்தினராக எதிர்காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழக செயலாளர் ம.சசிகரனும் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து மாணவர்கள் கால நிலை மாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை கட்சிப்படுத்தி, கால நிலை மாற்றத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியிருந்தனர்,
The post COP27 – UN காலநிலை மாற்ற மாநாடு-கொக்குவில் ஸ்ரீ இராம கிருஷ்ணா வித்தியாசாலையில் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post COP27 – UN காலநிலை மாற்ற மாநாடு-கொக்குவில் ஸ்ரீ இராம கிருஷ்ணா வித்தியாசாலையில் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.