கனடா மாப்பிள்ளையும் யாழ்ப்பாண பொண்ணுங்களும்!

37 view
யாழில் கடந்த பல வருடங்களாகவே வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் படலங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் உள்ளூரில் உள்ள இளைஞர்கள் பலர் திருமண வாழ்க்கை கைகூடாத நிலையில் ஏக்கத்துடன் காத்துநிற்கின்றனர். அதிலும் சில இளைஞர்கள் எப்படியாவது வெளிநாடுகளுக்கு சென்று ஓரிரு வருடங்கள் அங்கே கழித்து விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற பெயருடன் நாட்டிற்கு வந்து திருமணம் முடித்து இங்கேயே இறுதி வரை தங்கி இருக்கின்ற சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றது. மறுபுறம் சில திருமண புரோக்கர்களால் உள்ளுர் மாப்பிள்ளைகளை பிடித்து அவர்களை வெளிநாட்டு மாப்பிள்ளைகள் போல் நாடகமாடி திருமணம் நடத்திய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது இவ்வாறு இருக்க , யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவாரசிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு  தனது மைத்துனி மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞனின் காதலை மைத்துனி ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதற்கு கூறப்பட்ட காரணம் இளைஞனிற்கு நிரந்தரமான…
The post கனடா மாப்பிள்ளையும் யாழ்ப்பாண பொண்ணுங்களும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース