இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி T-20 போட்டி இன்று !
20 view
<!– இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி T-20 போட்டி இன்று ! – Athavan News இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் அவுஸ்ரேலிய அணிக்கு ஆரோன் பின்ச்சும் தலைமை தங்கவுள்ளனர். ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி T-20 போட்டி இன்று ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி T-20 போட்டி இன்று ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
