ஜனாதிபதி ரணிலின் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் !
38 view
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார். அங்கு கடந்த ஜீலை மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட 217 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 அதிதிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானின் புதிய பிரதமர் மற்றும் பல உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
The post ஜனாதிபதி ரணிலின் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணிலின் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
