கைநழுவிப் போகும் மற்றுமோர் தமிழர் பிரதேசம்- அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்!
27 view
வவுனியா நகர சபை , மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வவுனியா என்னும் பெயர் ‘ வவுனியாவ ‘ என்று மாற்றப்பட்டுள்ளது . இது தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டுமென்றும் , உரிய திருத்தத்தை மேற்கொள்ளவேண்டுமென்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் , வடக்கு மாகாண பிரதம செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடி தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவர் கள் , மாகாண சபைகள் மற்றும் உள் ளூராட்சி அமைச்சரால் வெளியிடப் பட்ட 06 / 09 / 2022 ஆம் திகதி 2296/05 ஆம் இலக்க வர்த்தமானி பத்திரிக்கைக்கு தங்கள் அவதானம் கோரப்படுகின்றது . வரலாற்று ரீதியாக இந்த உள்ளூராட்சி மன்றத்தின் பெயர் தமிழில் ” வவுனியா ” என்றும் , ஆங்கிலத்தில்…
The post கைநழுவிப் போகும் மற்றுமோர் தமிழர் பிரதேசம்- அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைநழுவிப் போகும் மற்றுமோர் தமிழர் பிரதேசம்- அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
