தமிழர்களின் உணர்வினை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விரட்டியடிப்போம்- ஜனநாயக போராளிகள் கட்சி

18 view
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சிலர் தீவிரமான முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். தொடர்ந்து போராளிகள் இந்த நிலைமைகளை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்தார். தியாக தீபம் திலீபனுடைய நினைவு தினத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேய கதிர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தியாகதீபம் திலீபனின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக இருக்கின்றது. தமிழ் மக்களுடைய விடுதலைக்காக ஜனநாயக வழியில் அஹிம்சை போராட்டத்தை திலீபன் மேற்கொண்டார். இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஷ், மூத்த தளபதியான பஷீர் காக்காவுட் முரண்பட்டதை பார்த்தோம். பஷீர் காக்காவுக்கு உள்ள உரிமை அரசியல் கட்சிகளுக்கு கிடையாது. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சிலையை கட்டிவிட்டு நீங்கள் அரசியல் செய்யுங்கள். அப்போது மக்கள் உங்களை எவ்வாறு பார்ப்பார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். நாங்கள்…
The post தமிழர்களின் உணர்வினை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விரட்டியடிப்போம்- ஜனநாயக போராளிகள் கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース