தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் குதித்த P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம்
43 view
குருந்தூர் மலையிலே தண்ணிமுறிப்பு பகுதியிலே 632 ஏக்கர் நிலங்களை தொல்லியல் திணைக்களம் எந்தவித சட்டபூர்வமான ஏற்பாடுகளும் இன்றி அபகரிப்பதற்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டது. குருந்தூர் மலையிலே தண்ணிமுறிப்பு பகுதியிலே 632 ஏக்கர் நிலங்களை தொல்லியல் திணைக்களம் எந்தவித சட்டபூர்வமான ஏற்பாடுகளும் இன்றி அபகரித்து தமிழர் தாயகத்தை கூறு போடுகின்ற செயற்பாட்டுக்கு எதிராக கிராம மக்கள், கிராம பொது அமைப்புக்கள் இன்றையதினம் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற தொடர் போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தன்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. காலங்காலமாக மரபு வழியாக நாங்கள் வாழ்ந்து வந்திருக்கக்கூடிய எங்களுடைய தாயகம், வடக்கு-கிழக்கு இணைந்த எங்களுடைய தாயகத்தை கூறு போடுகின்ற முயற்சியாக வடக்கு கிழக்கின் எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய முல்லைத்தீவு குருந்தூர் மலை, குமிழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசம். அங்கு இருக்கும்…
The post தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் குதித்த P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் குதித்த P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
