ஒவ்வொரு குடும்பத்தையும் பட்டினியிலிருந்து பாதுகாக்க விசேட திட்டம்
12 view
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை ஒவ்வொரு வீட்டுக்கூறுகளுக்கும் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் இணைத்த வகையில் ஒருங்கிணைந்த ஒரு பொறிமுறையினை ஸ்தாபித்து அமுல்படுத்துவது குறித்து தற்போது தேசிய மட்டத்திலே கலந்துரையாடப்பட்டது என யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்தார். உணவு கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் தொடர்பாக தேசிய மட்டத்திலே கரிசனை செய்யப்பட்டிருக்கின்றது. அந்தவகையிலே உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை ஒவ்வொரு வீட்டுக்கூறுகளுக்கும் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் இணைத்த வகையில் ஒருங்கிணைந்த ஒரு பொறிமுறையினை தாபித்து அமுல்படுத்துவது குறித்து தற்போது தேசிய மட்டத்திலே கலந்துரையாடப்பட்டிருந்தது. கடந்த வாரம் தேசிய மட்ட குழு கூடி அதனை அங்குரார்ப்பரணம் செய்யப்பட்டிருந்தது. இந்த குழுக்கள் மாகாண…
The post ஒவ்வொரு குடும்பத்தையும் பட்டினியிலிருந்து பாதுகாக்க விசேட திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒவ்வொரு குடும்பத்தையும் பட்டினியிலிருந்து பாதுகாக்க விசேட திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
