உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாகிறார்கள் – பாப்பரசர்
41 view
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என பாப்பரசர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பேசிய பாப்பரசர், உக்ரேனியர்கள் ஒரு “உன்னதமான” மக்கள் தியாகிகள் என்று கூறினார். உக்ரைனில் உதவிகளை வழங்கி வரும் தனது தொண்டு நிறுவனத் தலைவர் கார்டினல் கொன்ராட் கிராஜெவ்ஸ்கியுடன் செவ்வாயன்று அவர் நடத்திய உரையாடலையும் அவர் கூட்டத்தில் கூறினார்.
The post உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாகிறார்கள் – பாப்பரசர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாகிறார்கள் – பாப்பரசர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
