யாழ் பல்கலையில் சங்காவின் சிலை:தொடரும் சர்ச்சைகள்!

13 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2004 ஆம் ஆண்டு மினி ஒலிம்பிக் சம்பியன் கிரிக்கெட் அணி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே , இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கெட் வீரர் சங்கக்காரவின் சிலையை வடிவமைத்துக் கொடுத்ததாக , குறித்த சிலையை வடிவமைத்த ஜோசப் ஜொரோமின் மார்க் தெரிவித்தார் . யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவுவதற்காக இலங்கையின் புகழ்பூத்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவின் சிலை வடிவமைக்கப்பட்டதாக , சில ஊடகங்களில் தகவல் வெளியானது . இந்த விட யம் தொடர்பில் குறித்த சிலை வடிவமைப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே , அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை அலகில் , விளையாட்டு வீரர்களின் சிலைகளை காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . காற்பந்தாட்டம் , துடுப்பாட்டம் என அனைத்து வகையான விளையாட்டுகள் தொடர்பில் , குறிப்பிட்ட அனைத்து விளையாட்டுக்களில் சாதனை படைத்த ஜாம்பவான்களின் உருவச்சிலைகளை விளையாட்டுத் துறை…
The post யாழ் பல்கலையில் சங்காவின் சிலை:தொடரும் சர்ச்சைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース