முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு
6 view
<!– முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு – Athavan News கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 30ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தநிலையில் பாடல் ஒன்றின் உருவாக்க காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. Category: சினிமா No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.…
The post முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
