யாழில் 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பனைகள் சாய்ப்பு

29 view
சட்டபூர்வ அனுமதியூடாக மாத்திரம் யாழ்ப்பாணத்தில் 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பனைகள் சாய்ப்பு யாழ். மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று மாத்திரம் ஒரு லட்சத்து 572 பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக உதயன் பத்திரிகை பெற்றுக் கொண்ட தகவலிலேயே பனை அபிவிருத்திச் சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.2014 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 2016ஆம் ஆண்டிலேயே அதிகளவான பனை மரங்கள் = 16 ஆயிரத்து 285 = தறிக்கப்பட்டுள்ளன. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைந்து வந்தாலும் 2019ஆம் ஆண்டில் மீண்டும் இது அதிகரித்து 15 ஆயிரத்து 99 பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் சங்கானை, காரைநகர், கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகளவான பனை மரங்கள் அனுமதியுடன் தறிக்கப்பட்டுள்ளன. ‘சட்டபூர்வமான எண்ணிக்கை ஒரு லட்சம்…
The post யாழில் 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பனைகள் சாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース